G.020
இது 2018-இல் எழுதப்பட்டது.
2018-07-25
G.20 - கண்ணனைப் பார் (குறும்பா - Limerick)
-------------------------
கண்ணனவன் பார்மிகவும் கெட்டி
.. காலைமுதல் கீபோர்டைத் தட்டிப்
பண்ணுகிறான் வேலையொன்றே
.. பசிதூக்கம் இல்லையென்றே
எண்ணுகிறான் காசுதனைக் கட்டி.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment